1 / 6
இந்திய நடிகையின் பெயர்: அதிதி ராவ் ஹைதாரி (Aditi Rao Hydari) - பிறந்த தேதி: அக்டோபர் 28, 1986
அதிதி ராவ் ஹைதாரி ஒரு பாடகர், இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
❮
❯2 / 6
அதிதி ராவ் ஹைதாரி ஐதராபாத்தில் பிறந்தார். இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பெயர்த்தி.
முதல் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ’சிருங்காரம்’ எனும் திரைப்படம்
இதில் தேவதாசி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
❮
❯3 / 6
2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ’ஏ சாலி சிந்தகி’ எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.
2018 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாறு தொடர்பான ’பத்மாவத்’ திரைப்படத்தில் அலாவுதீன் கில்சியின் மனைவியான மெஹ்ருனிசாக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
❮
❯4 / 6
’வசிர்’ எனும் திரைப்படத்தில் ருஹானா அலி கதாப்பாத்திரத்தில் நடித்தார். ’தெ லெஜன்ட் ஆஃப் மைக்கேல் மிஷ்ரா’ எனும் படத்தில் வர்சாலி சுக்லா கதாப்பத்திரத்திலும் நடித்தார்.
❮
❯5 / 6
2017 ஆம் ஆண்டு ’காற்று வெளியிடை’ எனும் தமிழ் திரைப்படத்தில் லீலா ஆபிரஹாம் எனும் மருத்துவர் வேடத்தில் நடித்தார். ’பூமி’ எனும் இந்தி மொழித் திரைப்படத்தில் பூமி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
❮
❯6 / 6
2018 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ’செக்கச்சிவந்த வானம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
❮
❯