நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9 ஆம் தேதி திருத்தனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக மிக எளிமையான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!