நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் - வரும் அக்டோபர் 30-ஆம் தேதி

By Tejas

நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  வரும் அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்..

 

பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை என்பதால் அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்தததும் தவறு. சங்கத்துக்கு எதிரானது என்று ரவி வர்மா பேட்டி அளித்துள்ளார்.

'அன்புள்ள கில்லி’ படத்தில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார். இந்தப் படத்தில் நாய்க்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. கில்லி என்று பெயர் உள்ள  நாயின் மனக்குரலில் திரைக்கதை ஓடுவது போல கதை . அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார்.

 

 

.
மேலும்