நடிகை கிரணின் கவர்ச்சியின் உச்சம்...

By Senthil

இயக்குநர் சரணின் ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். மேலும், சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

அதிலும், சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தின் மூலம்தான் இவர் அதிக கவர்ச்சியில் நடித்தார். இவர் எப்போதும் சமூக தலங்களில் ஏதாவது பதிவுகளை போட்டுக்கொண்டே இருப்பார். அந்த வகையில், தற்போது, கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சமீக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

.
மேலும்