மீண்டும் இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்

By Senthil

நடிகை ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மேலும், இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், இவர் சமூக வலை தளங்களில் பதிவிடும் போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். 

பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், அதன் மூலம் மேலும் இவரின் ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

.
மேலும்