"துப்பாக்கி சுடும் போட்டிக்காக திருச்சி வந்துள்ள தல அஜித்"

By Senthil

நடிகர் ஐரோப்பாவில் பைக் ட்ரிப்பை முடித்து கொண்டு இப்பொது சென்னை திரும்பியுள்ளார். அவர் ஏர்போர்ட்டில் இருந்து வரும் வீடியோ சமூகதளங்களில் வைரலானது. இனைத் தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்யுள்ளார் அஜித். ஆம், தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார். அஜித் எற்கனவே தமிழ்நாடு அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

.
மேலும்