மெட்ரோ ரெயிலில் வலிமை - தனி ரூட்டில் களம் காணும் படக்குழு

By Senthil

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகும் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வந்துகொண்டே இருப்பது நமக்கு தெரிந்தது தான். ஆனால், திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் அந்தப் படக்குழுவின் விளம்பர யுத்தி மிகப்பெரியதாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தப் படத்தை சென்னை மெட்ரோ ரெயிலில் வலிமை பட போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. 

மேலும், மதுரை ரயில் நிலையத்திலும் வலிமை படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்கள் அங்கு வரும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

.
மேலும்