அனிகா ஹீரோயினாக நடிக்க ரெடி!

By Mini Cini

‘என்னை அறிந்தால்’, ‘மிருதன்’, ‘விஸ்வாசம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா.

15 வயதாகும் அனிகா, இனிமேல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இஷ்டமில்லையாம். டைரக்டர்கள் தங்கை வேடம் கொடுத்தால் கூட ஹீரோயினாக மட்டுமே நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளாராம்.

அனிகா புடவை காஸ்ட்யூமில் இருந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதை பார்த்த டைரக்டர்கள் அனிகாவிடம் கதை சொல்ல ஆரம்பித்துள்ளார்களாம்.

ஹீரோயினாக வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

.
மேலும்