அருள்நிதியின் பிறந்த நாள் பிறந்த நாளை கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

By Senthil

நடிகர் அருள்நிதியின் பிறந்த நாள்  இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸ் CEO தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர். அருள்நிதி நடிப்பில் உருவான “தேஜாவு” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்