தனுஷ் படப்பிடிப்பு: திருப்பதியில் போக்குவரத்து மாற்றம்

By News Room

ஹீரோ தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

இதை ஒட்டி  அலிபிரி அருகே  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 

இதனால் திருமலை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

 

போக்குவரத்தை மாற்ற போலீசாருடன் ஏராளமான பவுன்சர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்..

குறுகலான ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால்.. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

.
மேலும்