டைரக்டர் பாலாவின் தம்பி தயாரிக்கும் ‘கபாலி டாக்கீஸ்’!

By saravanan

சிறந்த டைரக்டர்களில் ஒருவரான ’பாலா’வின் தம்பியான சந்திரமௌலி தயாரிக்கும் ’கபாலி டாக்கீஸ்’ படத்தில் கதாநாயகனாக நடிப்பது முருகானந்தம். இவர் ‘கதாநாயகன்’ என்ற படத்தை டைரக்ட் செய்தவர்.

குடும்பக் கதையான ‘கபாலி டாக்கீஸ்’ படத்தில் நாயகியாக மேக்னா ஹெலன் என்ற புதுமுக நடிகையும், டைரக்டர் கே. பாக்யராஜ், ஜிஎம் குமார், சார்லி, இமான் அண்ணாச்சி, மதன்பாப், பிஎல் தேனப்பன், வேலுபிரபாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யுக பாரதியின் பாடல் வரிகளும், சபேஷ் முரளியின் இசையும், கதை வசனம் ஒளிப்பதிவு ரவி சீனிவாசன்.

.
மேலும்