இயக்குநர் ஹரியின் மகன், ஶ்ரீராம் ஹரி 'HUM' என்ற பைலட் ஃபிலிமை இயக்கி யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஶ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.