வேலூரில் ‘லால் சலாம்’ தேர்த் திருவிழா

By News Room

தலைவர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம்  வெளியாக உள்ளதால்  அத்திரைப்படத்தை கொண்டாடி வரவேற்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வேலூர் அலங்கார் திரையரங்க வளாகத்தில்  லால்சலாம் தேர்த் திருவிழா நடைபெற்றது.

.
மேலும்