"காதல் பிசசே, காதல் பிசசே" - நடிகையின் வைரலாகும் புகைப்படம்

By Senthil

காதல் பிசசே காதல் பிசசே - நடிகையின் வைரலாகும் புகைப்படம்

90 கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

திரையுலகில் நன்றாக நடித்து கொண்டிருக்கும் போது, திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நீண்ட நாட்களுக்கு பின் அவர் சமூக வலைதளங்களில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

.
மேலும்