வேறமாதிரி வேறமாதிரி “நானே வருவேன்"

By Senthil

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்'  என்ற திரைப்படத்தின் வேலைகள் அனைத்து முடிக்கப்பட்டு, சில குறிப்பிட்ட முக்கிய பிரபலங்கள் போட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த அனைவரும் மிரண்டு போய்யுள்ளனராம் அந்த அளவிற்கு வேற லெவல் சம்பவம் செய்துள்ளார்  செல்வராகவன் நடிப்பில் தனுஷ் மிரட்டி இருக்கிறாராம் இந்த படம் நிச்சயம் தனுசுக்கும், செல்வராகவனுக்கும் மிகவும் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். 

மேலும், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

.
மேலும்