இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.