அஜித்தின் வலிமை தேதி அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்

By Senthil

அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி24ம் தேதி வெளியாக உள்ளதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இசை யுவன் ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவு நீரவ் ஷா செய்துள்ளார்.

வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிப்ரவரி 24ல் வலிமை கண்டிப்பாக வெளியாகும் என இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது.

.
மேலும்