தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அவரது மனைவி பிரேமலதா!
விரைவில் வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பிரேமலதா வேண்டுகோள்!