கோடை வெயிலை போக்கும் வெள்ளரிக்காய் சாலட். இதனை எப்படி செய்யலாம் என பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் 2 வெங்காயம்-1 தக்காளி-1 தேங்காய் துருவியது சிறிதளவு எலுமிச்சம்பழம் ஜூஸ் அரை மூடி உப்பு சிறிதளவு மிளகு சிறிதளவு
செய்முறை :
வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான, குளு குளு வெள்ளரி தளிர் தக்காளி சாலட் தயார்.