ஒரு அளப்பரிய (அளவிட முடியா) காதலும், கடல் போல் காமமும். கடல் அலை போல் ஆசையும் உள்ள ஆண் தன் காதலியிடம் (மனைவியிடம்) எதிர்பார்ப்பது.
இத்தகைய ஆண் போர்வீரனாக இருந்தாலும் இந்த காலத்தில் போர் வீரன் என்பது (உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்) .
தன் காதலியும் தனக்கு நிகராக தன்னுடன் காம போர் நடத்த வேண்டும்.
காம போரில் அவள் அவனின் கழுத்தை பின்னோக்கி அவன் தலை முடியை பிடித்து இழுக்க வேண்டும்.
அவன் முதுகில் அவளின் கூர்மையான நிகங்களால் தடயங்கள் இடவேண்டும்.
அவன் இயங்கும் போது அவனது பிஸ்டங்களை அவளின் கைகள் தாங்கி பிடித்துக்கொள்ளவேண்டும்.
அவள் காதல் மயக்கத்தில் கண்கள் சொருகும் போது அவனின் தலை முடியை பிடித்து இவளின் பற்களால் கண்ட இடத்தில் கடிக்க வேண்டும் முக்கியமாக ஆணின் கன்னம், தாடை போன்ற இடங்களில் சிறு கடி கடிக்கவேண்டும். சிறு வலி இருக்குமாறு ஒரு பெண் தன் ஆணை கடிக்கும் போது அவன் அந்த பெண்ணிடம் தன்னை முழுமையாக இழந்துவிடுவான்.
பொது இடங்களில் அவனுக்கு மட்டும் தெரியும்படி அவளின் வதனங்களை காட்டி அவனிடம் சில்மிஷங்கள் செய்யவேண்டும்.
காமத்தினால் ஏற்பட்ட சின்ன சின்ன சிறு காயங்களை அவனிடம் காட்டி பின்பு கடிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஒருவரின் தேவையை புரிந்து அதற்கு ஏற்றவாறு பகிர்ந்து கொள்ளப்படும் காதல் என்றும் நூறு ஆண்டுகளை தாண்டி வாழும்.