வாஸ்து என்பது 100% உண்மை இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் இரண்டு நாள் வாஸ்து வகுப்புகள் அல்லது புத்தகத்தை படித்து விட்டு வாஸ்து பார்க்கிறேன் என்று கூறும் ஒரு சிலரால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகிறார்கள் வாஸ்து மீதான நம்பிக்கை இழக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாங்கள் தொடர்ந்து பல வருடங்களாக வாஸ்து தொடர்பான பதிவுகள் எழுதி வருகிறோம் எங்களைப் போலவே எங்களது Format காப்பி அடித்து இரண்டு நாள் வாஸ்து வகுப்பிற்கு சென்று விட்டு அவர்களும் முகநூலில் எங்களைப் போலவே வாஸ்து பதிவுகளை எழுதுகிறார்கள்.
அதற்கு காரணம் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தினால் தான் வாஸ்து பற்றி முழுமையாக தெரிந்தால் அவர்களாகவே சுயமாக Format உருவாக்கி எழுதுவார்கள் வாஸ்து அதி அற்புதமானது என்பதை நீங்கள் வாஸ்து கட்டிடத்தை அமைக்கும் பொழுது தான் உணர முடியும். எனவே வாஸ்து எப்பொழுது பார்க்க வேண்டும்.
1) இடம் வாங்கும் பொழுது வாஸ்து பார்த்து வாங்க வேண்டும் 2) புது வீடு கட்டும் பொழுது 3) வீட்டை புதுப்பிக்கும் பொழுது 4) புதிதாக எந்த ஒரு கட்டிடங்கள் கட்டும் பொழுதும் வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் 5) ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது 6) கார் செட் அமைக்கும் பொழுது 7) புதிதாக அலுவலகம் தொடங்கும் பொழுது புதிய தொழில் தொடங்கும் பொழுது நல்ல இடமாக பார்த்து தொடங்க வேண்டும் 9) கிணறு வெட்டும் பொழுது 10) பழைய வீட்டை வாங்கும் பொழுது100% பார்த்து வாங்க வேண்டும் 11) செய்கின்ற தொழில் நஷ்டம் அடையும் பொழுது
தவறான வாஸ்து அமைப்புகள் கடனையும் மருத்துவ செலவுகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நன்றி