எழுத்தாளர் இந்திரன் (இராசேந்திரன்)

By News Room

 

தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர்.  ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதும் இவர் தற்போது  சென்னையில் வாழ்கிறார். 

2000 ம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர்.

 பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். 

இந்திரன் 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருதினை “பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்” என்கிற மனோரமா பிஸ்வால் மஹபத்ராவின் ஒரிய மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புக்காகப் பெற்றார்..

படைப்புகள் தொகுப்பு

கலை விமர்சனம் தொகுப்பு 1987 - நவீன கலையின் புதிய எல்லைகள் 1989 - ரே :சினிமாவும் கலையும் 1994 - தமிழ் அழகியல் 1994 - MAN & MODERN MYTH 1996 - தற்கால கலை :அகமும் புறமும் 1999 - TAKING HIS ART TO TRIBALS 2001 - தேடலின் குரல்கள் : தமிழக தற்கால கலைவரலாறு 2005 - நவீன ஓவியம் 2010 - கலை - ஓவியம் , சிற்பம் பற்றிய கட்டுரைகள்

கவிதை தொகுப்பு 1972 - திருவடி மலர்கள் 1982 - SYLLABLES OF SILENCE 1982 - அந்நியன் 1991 - முப்பட்டை நகரம் 1994 - சாம்பல் வார்த்தைகள்-நெடுங்கவிதை 1996 - ACRYLIC MOON 2002 - SELECTED POEMS OF INDRAN 2003 - மின்துகள் பரப்பு

மொழிபெயர்ப்பு தொகுப்பு 1982 - அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்-ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்க இலக்கியம். 1986 - காற்றுக்குத் திசை இல்லை-இந்திய இலக்கியம் 1994 - பசித்த தலை முறை- மூன்றாம் உலகஇலக்கியம் 1995 - பிணத்தை எரித்தே வெளிச்சம்- தலித் இலக்கியம் 2002 - KAVITHAYANA- TRILINGUAL COLLECTION OF ORIYA POETRY 2003 - கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்-ஆதிவாசிகவிதைகள் 2003 - மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள்-ஒரிய கவி 2011 - பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் (சாகித்திய அக்காதமி விருது)

தொகுப்பு 2000 - இந்திரன்: கவிதை, ஓவியம், சிற்பம் ,சினிமா 2000 - வேரும் விழுதும்: தற்கால மக்கள் பண்பாடு இந்திரன் நடத்திய போபால் மனித இன அருங்காட்சியகத்திற்கான கருத்தரங்கக் கட்டுரைகள் 2002 - புதுச்சேரி: மனசில் கீறிய சித்திரங்கள் நினைவுக் குறிப்புகள் தொகு 2008 - இந்திரன் காலம்: ஓர் இலக்கிய சாட்சியம்

உரையாடல் தொகுப்பு 2000 - MAN AND MODERN MYTH: INDRAN WITH S.CHADRASEKARAN EMINENT ARTIST FROM SINGAPORE 2004 - கவிதை அனுபவம் : இந்திரன் / வ.ஐ.ச.ஜெயபாலன்

இதழாசிரியர் தொகுப்பு 1976 - வெளிச்சம் 1992 - THE LIVING ART-AN ART MAGAZINE 1999 - நுண்கலை- ஓவிய நுண்கலைக்குழுவின் கலைஇதழ்

குறும்படங்கள் தொகுப்பு 2008 - A DIALOGUE WITH PAINTING-30 2008 - THE SCULPTURAL DIALOGUE அமைத்த கண்காட்சிகள் தொகு 1994 - THE CITYSCAPES;DRAWINGS OF S.KANTHAN AT CHOLA SHERATAN GALLERY, CHENNAI 1995 - GANESHA CONSCIUSNESS-WORKS OF K.M.GOPAL AT JEHANGIR ART GALLERY MUMBAI 1996 - CULTURAL DIALOGUE: ANTINA VERBOOM FROM NETHERLAND& A.V. ILANGO FROM INDIA AT ABN AMRO BANK GALLERY, CHENNAI 1997 - GANAPATHIYAM: WORKS OF K.M.GOPAL AT CHITHRAKALA PARISHAD , BANGALORE 1999 - A RETROSPECTIVE SHOW OF A.PERUMAL FROM SHANTINIKETAN 1999 - A WRITERS AND PAINTERS MEET FOR PALLAVA ARTISTS VILLAGE AT LALIT KALA AKADEMI CHENNAI 2000 - A MEGA SHOW OF 133 PAINTERS ON THIRUKURAL FOR TAMILNADU GOVERNMENT CULTURAL DEPARTMENT AT KANYAKUMARI

நடத்திய கருத்தரங்குகள்/ ஆய்வுகள்/ பட்டறைகள் தொகுப்பு 2000 - வேரும் விழுதும் :இந்திரா காந்தி ராஷ்ட்ரீய மானவ் சங்கராலயா, போபால் 2002 - கவிதாயனா:20 ஒரியக் கவிஞர்/தமிழ்கவிஞர் சந்திப்பு 2003 - ஒரிசாவின் படசித்ர பட்டறை 2003 - THE SPIRIT OF MADRAS SCHOOL OF ART 2004 - A PHOTO DOCUMENTATION OF PAINTING AND SCULPTURE OF TAMILNADU FOR STATE LALIT KALA AKADEMI TAMILNADU

.
மேலும்