ஓராண்டு அடிப்படையில் 14 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உதவியாளர்கள் அவரவர் முயற்சியில் விற்றுத் தரும் பயணச்சீட்டு கட்டணத்தில் 3% கமிஷனாக தரப்படும் என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.