இந்தியாவில் ஜாதியை ஒழிக்காமல் வெளிநாட்டிற்குப் போடும் ஜாதியை ஒழிக்க முடியாது.ஏனென்றால் இந்தியாவிலிருந்து போகும்போது இவர்கள் மனிதர்களாகப் போனால் பிரச்சனை இல்லை. இங்கிருந்து அவர்கள் போகும்போது பார்ப்பனர்களாக, குத்திரர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாகச் செல்கிறார்கள்.
ஜாதியின் பிறப்பிடம் நம்முடைய நாடு கோவிலுடைய மூலம் எங்கு இருக்கிறது? எனவே இந்தியாவில் ஜாதியை ஒழிக்காமல் பிற இடங்களில் ஒறிக்க முடியாது.
பக்கங்கள்: 66 பதிப்பு: முதற் பதிப்பு - டிசம்பர் 2023 அட்டை : காகித அட்டை விற்பனை விலை :(Regular priceRs. 70.00+shipping) தேவையெனில் 8428 455 455 என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும் Limited Stock - New Books WhatsApp ss& messenger only. Join group for updates.