ஆடி மாத விசேஷங்கள்?

By News Room

*17-07-24 (1) புதன்கிழமை* *ஆடிப்பண்டிகை & சயன ஏகாதசி*. *19-07-24 (3) வெள்ளி பிரதோஷம்.* *21-07-24 (5) ஞாயிறு பௌர்ணமி விரதம்*. *24-07-24 (😎 புதன் சங்கடஹர சதுர்த்தி.* *27-07-24 (11) சனிக்கிழமை வாஸ்து நாள்*. * *29-07-24 (13) திங்கள் ஆடிக் கிருத்திகை.* *31-07-24 (15) புதன் ஸர்வ ஏகாதசி.* *01-08-24 (16) வியாழன் பிரதோஷம்.* *03-08-24 (18) சனிக்கிழமை ஆடிப்பெருக்கு.* *04-08-24 (19) ஞாயிறு ஆடி அமாவாசை* *07-08-25 (22) புதன் திருஆடிப்பூரம்.* *08-08-24 (23) வியாழன் நாக சதுர்த்தி&* *சங்கரன்கோவில் ஆடித்தபசு*. *09-08-24 (24) வெள்ளி* *கருட பஞ்சமி.* *10-08-24 (25)* *சனிக்கிழமை ஷஷ்டி விரதம்.* *15-08-24 (30)* *வியாழன் சுதந்திர* *தினம் & ஸ்மார்த்த* *ஏகாதசி.* *16-08-24 (31) வெள்ளி வரலக்ஷ்மி விரதம்.*

.
மேலும்