பதினெட்டாம்படி கருப்பணசாமி போற்றி 108 போற்றி

By nandha

108 கருப்பசாமி பெயர்கள்.. 1.கருப்பண்ணசாமி போற்றி 2 முன்னோடி கருப்பசாமி 3பெரிய கருப்பசாமி 4 சின்ன கருப்பசாமி 5 சந்தனக் கருப்பசாமி 6 முப்புலிகருப்பசாமி 7 மாசாணகருப்பசாமி 8 ஆகாய கருப்பசாமி 9 18ம்படி கருப்பசாமி 10பாரி கருப்பசாமி 11 பிலாவடி கருப்பசாமி 12 முத்து கருப்பசாமி 13 உத்திர கருப்பசாமி 14 ஒண்டி கருப்பசாமி 15 நொண்டி கருப்பசாமி 16 சப்பாணி கருப்பசாமி 17 சோனை கருப்பசாமி 18 கரந்தமலை கருப்பசாமி 19 சமைய கருப்பசாமி 20 கோட்டை கருப்பசாமி 21 வேட்டை கருப்பசாமி 22 கனவாய் கருப்பசாமி 23மாரநாட்டு கருப்பசாமி 24 சங்கிலி கருப்பசாமி 25புனுகு கருப்பசாமி 26மாட கருப்பசாமி 27ஆண்டி கருப்பசாமி 28மாரடி கருப்பசாமி 29தேரடி கருப்பசாமி 30வீரடி கருப்பசாமி 31 பேய் கருப்பசாமி 32மலையாள கருப்பசாமி 33 கரையடி கருப்பசாமி 34 சிங்க கருப்பசாமி 35 காங்கேயம் கருப்பசாமி 36 பொட்டல் கருப்பசாமி 37பூமாலை கருப்பசாமி 38 பூதநாயகா கருப்பசாமி 39 வெள்ளை கருப்பசாமி 40 தாணிப்பாறை கருப்பசாமி 41 பாறை கருப்பசாமி 42 மாயாண்டி கருப்பசாமி 43  மடபுரம் கருப்பசாமி 44எல்லை கருப்பசாமி 45வாழையடி கருப்பசாமி 46 நாட்டுக்கோட்டை கருப்பசாமி 47 நல்லண்ண கருப்பசாமி 48 சடைமுடி கருப்பசாமி 49 அடைகாக்கும் கருப்பசாமி 50 தேனருவி கருப்பசாமி 51 வல்லைய கருப்பசாமிபோற்றி  🌺🌺🌺 🙏🙏 52 பணங்காட்டு கருப்பசாமி 53அருவிகரை கருப்பசாமி 54பச்சை மலை கருப்பசாமி 55ஆணைமலை கருப்பசாமி 56 மஞ்சமலை கருப்பசாமி 57 பாதள கருப்பசாமி 58 ஓம் கார கருப்பசாமி 59 மாங்காடு கருப்பசாமி 60 உரிமடத்துயடி கருப்பசாமி 61 கருமாத்தூர் கருப்பசாமி 62 கச்சை கருப்பசாமி 63  சண்ட பிரசண்ட கருப்பசாமி 64 வளையங்குளம் கருப்பசாமி 65 காட்டு கருப்பசாமி 66 அன்பு கருப்பசாமி 67வல்லடி கருப்பசாமி 68  கன்னிமார் காவல் கருப்பசாமி 69 மலையடி கருப்பசாமி 70 அமுத கருப்பசாமி 71அழகு கருப்பசாமி 72ஆங்கார கருப்பசாமி 73வேலங்குடி கருப்பசாமி 74சாம்பிராணி கருப்பசாமி 75ஒண்டிபுலி கருப்பசாமி 76அழகுமுத்து கருப்பசாமி 77அழங்கார கருப்பசாமி 78வேப்படி கருப்பசாமி 79மேலமடை கருப்பசாமி 80தோப்பு கருப்பசாமி 81குடல் வெட்டி கருப்பசாமி 82வல்லநாட்டு கருப்பசாமி 83வள்ளக்காட்டு கருப்பசாமி 84வழிவிடும் கருப்பசாமி 85வட்டமலை கருப்பசாமி 86வானரமுட்டி கருப்பசாமி 87பனையடி கருப்பசாமி 88கிளிகூண்டு கருப்பசாமி 89கிராம கருப்பசாமி 90ரணவீரன் கருப்பசாமி 91ஈசாண கருப்பசாமி 92மச்சை கருப்பசாமி 93கருங்காலி கருப்புசாமி 94பால கருப்பசாமி 95சூர கருப்பசாமி 96பேயாண்டி விளையாட்டு கருப்பசாமி 97அகோர கருப்பசாமி 98பாலையத்து கருப்பசாமி 99மஞ்சன கருப்பசாமி 100கொக்கு வெட்டி கருப்பசாமி 101மளுவேந்தி கருப்பசாமிபோற்றி  🌺🌺🌺 🙏🙏 102குருவிகுளம் கருப்பசாமி 103வன்னிகருப்பண்ணசாமி 104மீனமலை கருப்பசாமி 105முன்னோடை கருப்பசாமி 106கொம்படி கருப்பசாமி 107 கொல்லிமலை கருப்பசாமி 108 சிவன் மலை கருப்பசாமி.போற்றி

கருப்பசாமியை 108ல் அடக்க முடியாது.

.
மேலும்