குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் ஏழாம் நாள் 20.04.23 சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது.