அதிசய தல விருட்சங்கள்
வேதாரண்யம் - புன்னை - காயில் பருப்புகள் இல்லை.
2. நாகப்பட்டினம் - மாமரம் - இருசுவை கனிகள்
3. காஞ்சீபுரம் - மாமரம் - நான்கு கிளைகளில் நால்வகைச் சுவை.
4. திருவடிசூலம் - வில்வமரம் - எட்டு பகுதிகள் கொண்ட கூட்டிலை.
5. திருவெண்காடு - வில்வமரம் - முள் கிடையாது.
6. திருநெடுங்குளம் - அரளி - மூன்று நிறப் பூக்கள்.
7. அன்பில் - ஆலமரம் - இலைகள் பின்புறமாக மடங்கியிருத்தல், விழுதுகள் கிடையாது.
8. திருபுவனம் - வேர்ப்பலா - ஆண்டுக்கு ஒரு பழம் கிடைக்கிறது.
9. திருவானைக்காவல் - வெண் நாவல் - வெண்மையான நாவல்பழம்.
10. திருவதிகை - 3 ஆயிரம் நோய்களை தீர்க்கும் தலமரம் உள்ளது.
பெண்களுக்கு மட்டும் ஆன
சர்வ மங்கள அஞ்சனம்..
01 கஸ்தூரி 02 குங்கும பூ 03 கோரோசனை 04 பச்சைக்கற்பூரம் 05 புனுகு 06 ஜவ்வாது 07அரகஜா
ஆகியவற்றை சம எடை எடுத்து சந்தன அத்தர்விட்டு நன்கு அரைத்து மைபதம் ஆனவுடன் அதை வெள்ளி டப்பாவில் பதப்படுத்தி வைக்கவும் பின் துர்க்கை மந்திரம் 108 முறை கூறி பெண்கள் நெற்றியில் திலகமிட சர்வசெளபாக்கியமும் கிட்டும்..