குத்தாலம் டூ கும்பகோணம் போகும் வழியில் உள்ள ஷேத்திர பாலபுரம் பைரவர் கோவில்.
இந்த கோவிலுக்கு குளிக்காமல் போனால் , கோவிலுக்கு போய் விட்டு வெளியே வந்ததும் உங்கள் முகம் கருப்பாக கருகி விடும்.
உலகத்துக்கே சென்டர் ஆப் பைரவர் கோயில் இதுதான்.
குறித்து வைத்து கொள்ளுங்கள்...!!! கண்டிப்பாக பயன்படும்..... பைரவர் தோன்றிய இடம் எது...?
அட்ட வீரட்டான ஸ்தலங்களுக்குள் முதன்மையானதான திருகோவிலூரில் உள்ள அந்தகாசுரவத மூர்த்தியாக உள்ள மூர்த்தமே முதல் பைரவ மூர்த்தம் என அழைக்கப்படுகிறது.
வாஸ்து பிரச்சனைகளுக்கு முழு தீர்வு தரும் கோயில்.
வீடு கட்டுவதற்கு முன்பு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அணைத்து தடைகளும் நீங்கி நல்ல முறையில் வீட்டை கட்டி முடிக்கலாம்.
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த பைரவரை வணங்கலாம்?
● அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர் ● பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர் ● கார்த்திகை – அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை ● ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர் ● மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம் ● திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர் ● புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி ● பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம் ● ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி ● மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர் ● பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம் ● உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி ● அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர் ● சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி ● சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – போர்பனைக்கோட்டை ● விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமெய்யம் ● அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம் ● கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி திருக்கோஷ்டியூர் – வயிரவன்பட்டி திருவாவடுதுறை – தபசுமலை ● மூலம் – அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி ● பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம் ● உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர் ● திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி ● அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர் ● (அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம்) ● சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில் ● பூரட்டாதி – குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர் ● உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர் ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை