ஸ்ரீ சர்வ மங்களேஸ்வரர் கோவில், திருத்தணி

By Tejas

அருள்மிகு ஸ்ரீ சர்வ மங்களேஸ்வரர் திருக்கோவில்.

 

கும்பாபிஷேக காட்சி.

 

( லிங்க வடிவ திருக்கோவில். )

 

நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை சிவராத்திரி பூஜைகள் இனிதே நிறைவுற்றது..

 

வேலஞ்சேரி

( திருத்தணி அருகே )

 

திருவள்ளூர் மாவட்டம்.

.
மேலும்