மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்| மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்| மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்|| மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்| மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்|| மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்| மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்|| மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்| மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே|| அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்| ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச|| ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்| ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்|| ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்| மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்|| மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே|| ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி! தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத். சுப்ரமண்யோகம்! சுப்ரமண்யோகம்!! சுப்ரமண்யோகம்!!!