ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கோயில், இலங்கை

By News Room

அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா உடனுறை ஸ்ரீ பார்த்தசாரதி சவாமி , 

மற்றும் ,ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கோயில்.

சுமார் 300 வருடங்களுக்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயம்.

இங்குதான் இலங்கையில் முதன் முதலாக 108  அடி ராஜகோபுரம் கட்டப்பட்டது.

இது முற்றிலும் இந்து மக்களை மட்டுமே கொண்ட ஓர் கடற்கரை கிராமமாகும்.

உடப்பு ,புத்தளம் மாவட்டம்.இலங்கை.

Udappu Drawpathi Amman Temple - Puttalam District, Srilanka.

.
மேலும்