1.அஸ்திர வராகி 2.ஆக்ஞேசீ வராகி 3.இந்திர வராகி 4.ஈசான்ய வராகி 5.உச்சிஷ்ட வராகி 6.ஊர்த்வ வராகி 7.ருந்தினி வராகி 8.ரத்னேசீ வராகி 9.லவண வராகி 10.லிகித வராகி 11.ஏகாக்ஷரி வராகி 12.ஐந்தினி வராகி 13.ஓம்கார வராகி 14.ஓளஷத வராகி 15.அஸ்வாரூட வராகி 16.அக்ஷர வராகி 17.காகினீ வராகி 18.காமிய வராகி 19.கபாலினி வராகி 20.கிரிசக்ர வராகி 21.நித்ய வராகி 22.சமயேசீ வராகி 23.சங்கேதா வராகி 24.ஜம்பினி வராகி 25.ஜ்யேஷ்டா வராகி 26.ஞானேசீ வராகி 27.டாகினீ வராகி 28.டாமினீ வராகி 29.டாமர வராகி 30.டீகர வராகி 31.நீலி வராகி 32.தந்திர வராகி 33.தக்ஷிண வராகி 34.தண்டினி வராகி 35.தூம்ர வராகி 36.நவ வராகி 37.பஞ்சமீ வராகி 38.பந்தன வராகி 39.ப்ருஹத் வராகி 40.பக்த வராகி #41_மந்திர_வராகி 42.யந்திர வராகி 43.ராகினீ வராகி 44.லாகினீ வராகி 45.வார்த்தாளீ வராகி 46.ஸங்கார வராகி 47.ஷோடேசீ பூஜித வராகி 48.ஸாகினீ வராகி 49.ஹாகினீ வராகி 50.ளளித வராகி 51.க்ஷேத்ர வராகி
அஸ்திர வராகியின் இன்னொரு பெயர் பகளாமுகி. பகளாமுகி உபாசகர்கள் இன்றைய கால கட்டத்தில் அஸ்ஸாம், நேபாளம், காசி போன்ற இடங்களில் மட்டுமே இருக்கின்றார்கள்.
பகளாமுகி என்ற அஸ்திர வராகி உபாசனைக்கு வளம் சேர்ப்பது ஸ்ரீசதாசிவ உபாசனை ஆகும்.
சதாசிவ உபாசனை புரிந்து, அது ஸித்தி ஆன பின்னரே பகளாமுகீ வித்யை உபாசனை கைகூடும். பகளாமுகி உபாசனை ஸித்தி ஆகிவிட்டால், இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் அனைத்து வளங்களும், நலன்களும் அஸ்திர வராகியின் அருளால் கைகூடும் நீடித்து நிலைக்கும். அனைவருக்கும் வாராகி அருளாசி கிடைக்க வேண்டுகிறேன்.