காஃபி பிறந்த கதை!

By News Room

காஃபிய கண்டு பிடிச்சது ஒரு ஆட்டு கூட்டம்னா நம்புவீங்களா?

உண்மைதான். காபிய கண்டு பிடிச்சது ஒரு ஆட்டு கூட்டம் தான். 1300 வருசத்துக்கு முன்ன, எத்தியோப்பியாவில ஒரு ஆட்டு கூட்டம் டெய்லிக்கும் ஒரு மலை பகுதியில குறிப்பிட்ட இடத்துல இருக்க செடிகளையும் அதோட பழங்களையும் சாப்பிட்டு நைட் ஆனதும் "கிடை" - ல ஒரே ஆட்டம் போட்டுட்டு பார்ட்டி பண்ணிட்டு இருந்திருக்குதுங்க. அதை பார்த்த அந்த ஆடுகளை மேய்பவர் அந்த ஆடுகள் தின்ன அந்த செடியை சாப்பிட்டு பார்த்திருக்கார். அது நல்ல மணமாவும், சுவையாகவும் இருந்திருக்கு. அந்த தகவல் அந்த கிராமம் முழுசும் பரவி அங்க உள்ள மக்கள் எல்லாருக்கும் பிடிச்சு போயி, கொஞ்சம் கொஞ்சமா காஃபியோட செய்முறை உருவாகி இருக்கு.

இது ஒரு வாய் வழி கதையா சொல்லப்பட்டாலும், காபிய கண்டு பிடிச்சது எத்தியோபியர்கள் தான்.

.
மேலும்