* அல்லிப்பூ - செல்வம் பெருகும், * பூவரசம்பூ - உடல் நலம் சீராகும், * வாடாமல்லி - மரண பயம் நீங்கும், * மல்லிகை - குடும்ப அமைதி ஏற்படும், * செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும், * காசாம்பூ - நன்மைகள் அதிகரிக்கும். * அரளிப்பூ - கடன்கள் நீங்கும், * அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை, * செம்பருத்தி - நோயற்ற வாழ்வு, * ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும், * கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை, * ரோஜா பூ - நினைத்தது நடக்கும், * மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள், * சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும், * நந்தியாவட்டை - மகப்பேறு உண்டாகும், * சங்குப்பூ (வெள்ளை) - சிவபூஜைக்கு சிறந்தது, * சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது, * மனோரஞ்சிதம் - தேவர்களின் அருள் கிட்டும், * தாமரைப்பூ - செல்வம் பெருகும், * நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், * முல்லை பூ - தொழில் வளர்ச்சி உண்டாகும், * நித்திய கல்யாணி பூ- முன்னேற்றம் பெருகும், * தங்க அரளி (மஞ்சள் பூ) - கிரக தோஷம் நீங்கும், * பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும்.