Breaking News :

Thursday, January 09
.

'ஏகே61' படப்பிடிப்பு அப்டேட்


'ஏகே61' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.