கும்மியடி பெண்ணே - KUMMIYADI SONG-பாடல் விளக்கம்:
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
(கும்மியடி ...)
அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்
அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போக்ஹும்
தான தனதான தந்தானே ...
அடி பஞ்சு மேதையில - ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜெயகுமே
(கும்மியடி ...)
ஒரு போன்னுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வெடி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்ப
பாடல் விளக்கம்
பெண் திருமண வயது வந்தவுடன் அவள் அழகின் உச்சத்தில் இருப்பாள் அப்போது அவள் மிகவும் .
ஒளிபொருந்திய, தன்னை சுற்றி ஒளி வீசக்கூடிய குத்து விளக்கு போல் திடமாகவும், வளைவு நெளிவுகளுடன்
இருப்பாள் என்றும்.
பெண் உரிய வயதை எட்டியவுடன் தன் இன்பத்திற்காக ஏக்கம் கொண்டு ஒவ்வொரு நாளும் காத்துகொண்டு
இருப்பாள் என்றும்,
இங்கு (என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி) விளக்கின் திரியை சொல்லவில்லை.
பெண்ணிற்கு இன்பத்தை தரக்கூடிய, பெண்ணை தன்னிலை மறக்க செய்கின்ற. பெண்ணின் தன்மையில் உள்ள
இன்ப புள்ளியை (Clitoris) தீண்ட ஒருவன் வந்துவிட்டான் என்றும்
இங்கு பாடல் ஆசிரியர் என்னை ஊற்றி என்று (Lubricants) பற்றி கூறுகிறார்.
தந்திராவும் பெண்ணின் இன்ப புள்ளியை அல்லது பெண்ணின் வைர சுரங்கத்தை உயவு பொருள் (Lubricants) இல்லாமல் தீண்டுவது பாவ செயல் என்று தந்த்ரா கூறுகிறது.
பெண்ணின் இன்ப புள்ளி, பெண்ணின் வைர சுரங்கம் ரோஜா இதழ்களை போல் மிகவும் மென்மையானது. வெறும் விரல்களால் தீண்டுவது பெண்ணிற்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
காம விளையாட்டில் (Lubricants) இல்லாமல் இருப்பது. ஒருவன் போருக்கு செல்லும் போது ஆயுதம் இல்லாமல் செல்வது போன்றது.
ஒரு பூ மலர்வதை யாரும் பார்க்க முடியாது, பூ மலர்ந்த பின்புதான் காண முடியும், அது போல் பெண்ணின் வதனங்கள் செழிக்க பல வருடங்கள் ஆகும். அவளுடைய சிவந்த அழகும், கனிகளும் அந்த பெண்னே பார்த்தது இல்லை.
அதை அவன்தான் முழுவதும் பார்க்கபோகிறான். பெண் இந்த அழகுகளை காட்டி அவனை அவள் தன் வலைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அந்த ராஜ கதவு என்பது.
பெண்ணின் மர்மஸ்தானம் இரண்டு ரோஜா இதழ்கள் கதவு போல் பெண்ணின் வைர குகையை பாதுகாக்கும்.
ஒரு ஆணை ராஜா என்று, அந்த கதவை அந்த ராஜாதான் ரகசியம் தெரிந்து திறக்கவேண்டும் அது திறந்து விட்டால்
இன்னும் பல இன்பங்கள் அந்த பெண்ணிற்கு காத்துக்கிடக்கிறது என்று கூறுகிறார்.
கலவி அறையில் அந்த பெண் படுத்திருக்கும் போது அவளின் கனிகளின் அழகை அவன் தூக்கத்தை கெடுத்துகொண்டே இருக்கும் அவளுடைய மீதமுள்ள அழகும் அவனின் மோகத்தை தூண்டி,
இருவரும் கட்டிலில் இன்ப போர் புரிய ஆரம்பித்துவிடுவார்கள். இதை அந்த கலவி அறையில் உள்ள விளக்கு மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றும் இந்த போரில் இருவரும் வெற்றியடைவார்கள்.
போரின் முடிவில் பெண் தன்னை மறந்து, இந்த உலகத்தை மறந்து கிடப்பாள் அப்போது உடனே ஆண் எழுந்துவிடாமல் அவள் அருகில் இருப்பது அவசியம் என்றும்.
பெண்ணின் அந்த நிலையில் பெண்ணிற்கு ஆண் பல முத்தங்களை கொடுக்க வேண்டும்.
அவள் அந்த இன்ப மயக்கத்தில் தன் சேலையை மறந்து, ஆணின் வேட்டியை அணிவதாகவும்.
நாட்கள் செல்ல செல்ல பெண்னே கலவி இன்பம் அனைத்தையும் சொல்லிக்கொடுப்பாள் என்று இந்த பாடல் விளக்குகிறது.