1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.
1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.
1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.
1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.
1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.
1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.
1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.
1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.
1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.
1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1985: அவரது முதல் மனைவி இறந்தார்.
1989: லேசான மாரடைப்பு.
1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.
1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.
1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார்.
ஸ்ரீ கிருஷ்ண அர்ஜுனன் யுத்தம் (1963) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கமாக தமிழில் அதே பெயரில் வெளிவந்த திரைப்படத்துக்காக பெண்டியால நாகேஸ்வரராவ் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய "அழகல்லவே எந்தன் பிரியே களங்கம் ஏன் நீ வா" என்று ஆரம்பிக்கும் பாடல். தெலுங்கு, தமிழ் இரு மொழிப்படங்களில் கிருஷ்ணராக என்.டி.ராமராவும் சத்தியபாமாவாக எஸ்.வரலட்சுமியுமே நடித்திருந்தனர்.