Breaking News :

Saturday, December 21
.

சத்து மாவு செய்வது எப்படி?


தேவையானவை:

முந்திரி : 2 ஸ்பூன்
பாதாம் : 2 ஸ்பூன்
சிவப்பு அரிசி : 25 கிராம்
பார்லி : 25 கிராம்
ஜவ்வரிசி   : 25 கிராம்
பச்சை பயறு : 25 கிராம்
மக்காச்சோளம் : 100 கிராம்
கேழ்வரகு : 100 கிராம்
கம்பு : 100 கிராம்
வெள்ளைச்சோளம் : 100 கிராம்
கோதுமை : 25 கிராம்
திணை : 25 கிராம்
பட்டாணி : 25 கிராம்
பொட்டு கடலை : 25 கிராம்
வேர்க்கடலை : 25 கிராம்
ஏலக்காய் : 1 ஸ்பூன்
கருப்பு கானம் : 25 கிராம்

அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கொள்ளவும்.

வெறும் வாணலியில் 5 நிமிடம் தனியார் தனியே வறுத்து ஆற வைக்கவும்.

பின் மிக்சியில் அல்லது மிஷின் ல் நைசாக அரைத்து கொள்ளவும்

2 மணி நேரம் ஆற வைத்து மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு உபயோகிக்கவும்.

1 நபர் க்கு 2 ஸ்பூன் என வைத்துக் கூழ் காய்த்து குடிக்கலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.