ஒரு ஆண் பெண்ணை வருடும்போதும், ஒரு பெண் ஒரு ஆணை வருடும்போது எண்ணற்ற பயன்களை அடைகின்றனர்.
ஆணும் பெண்ணும் இப்போது வாழும் வாழ்க்கை கடந்த பல நூற்றாண்டுகளை விட
மிகவும் மேலோங்கி உள்ளது.
ஆணும் பெண்ணும் இருவரும் நல்ல கல்வி அறிவு, இருவருக்கும் நல்ல வேலை போன்றவற்றால் பயன்கள் அடைந்தாலும் அல்லது வாழ்கை முறை உயர்ந்தாலும், அதனால் ஏற்படும் மனஅழுத்தம், அவசர அவசரமான வாழ்கைமுறை, இறுக்கமான வாழ்க்கை சூழலில் அனைவரும் சிக்கி கொள்கின்றனர்.
இதனால் நம் மனம் எப்போதும் அமைதியில்லாமல், ஆணும் பெண்ணும் தன் மனதை அமைதி நிலையில் வைத்து கொள்ள இயலவில்லை.
அதனால் அனைவரும் மனஅழுத்தம், இறுக்கத்தை போக்க சுற்றுலா, cinemia போன்ற பொழுதும்போக்கை நாடுகின்றனர்.
ஒரு சிலர் வாக்கிங், யோகா, meditation வகுப்பிற்கு செல்கின்றனர் ஆனால் இதில் தேடப்படும் மன அமைதியை விட உங்களின் Life partner உடன் Erotic Touch ஒருவரின் உடலை ஒருவர் மிகவும் அன்புடன் Caring உடன் வருடும் போது மேலே கூறிய பொழுதுபோக்குகளை விட இதில் பலமடங்கு பலனை விரைவில் எந்த வித செலவு இல்லாமல் அடையமுடியும்.
திருமணமான சில வருடங்களில் பாலியல் சார்ந்த ஆர்வம் குறைவது அது ஒரு செயற்கையாக ஏற்படுகிறது உங்களின் வாழ்கை சூழலால் சிக்கிக்கொள்வதால் அவ்வாறு ஏற்படுகிறது.
காலையிலிருந்து இரவு வரை ஆண் பெண் இருவருக்கு வேலை பளு. இதனால் காம உணர்வை விட உடல் சோர்வு அதிகமாக உருவாகுவதால் உங்கள் பாலுணர்வு குறைந்தது போல் உணர்வதற்கு காரணம்.
வெளிநாடுகளில் தங்களின் தனிப்பட்ட இன்பத்திற்கு மிகவும் முக்கித்துவம் அளிக்கின்றனர் நாம் அவ்வாறு பழக்கப்படவில்லை. அதனால் கிடைக்கும் நேரங்களில் பாலுறவு மட்டும் கொள்ளாமல் அடிக்கடி தங்கள் partner உடன் Erotic Touch தீண்டி, இதனால் பாலுறவு கொள்ளாமல் Erotic Touch ஏற்படும் பாலுணர்வு இன்பத்தை ஆண் பெண் இருவரும் பெற்று கொள்ளவேண்டும்.
இது பெண்களின் மனநிலைக்கு மிகவும் இன்றியமையாதது, இதனால் மன அமைதி மட்டும் இல்லாமல் மறைந்து போன பாலுணர்ச்சிக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கமுடியும். Erotic Touch மன அமைதி மட்டும் இல்லாமல் ஆண் பெண் Life partner உடன் காதல் தன்மை அதிகரிக்கும்.
சண்டை, சச்சரவுகள் குறையும். Erotic Touch மூலம் ஒரு ஆணின் கை, விரல் பெண்ணின் உடல் முழுவதும் செல்லும்போது பெண்ணின் மொத்த உடலும் அமைதி அடைகிறது, மனமும் அமைதி பெரும் இதனால் இருவருக்கும் ஒரு பாலியல் ரீதியான நட்பு அந்நியோனியம் உருவாகும்.