உடல் அனுபவிக்கும் ஆறாவது வகை இன்பம் - வாத்ஸயானார்.
காமம் இன்பம் மலரை விட மென்மையானது என்றாலும். பெண் என்பனவள் மலர் என்று கூறினாலும் இந்த பூவிற்குள் ஒரு புயலும், பூகம்பமும், இடியும், மின்னலும் பாலுறவில் நடைபெறவேண்டும்.
சில நேரங்களில் பெண்ணை புயல் போல் தழுவும் நிலை ஆணிற்கு உருவாகும். பெண் தன் உடலில் பூகம்பம்போல் நிலை தடுமாறும்போது அவளை இடிபோல் கட்டி அணைக்க வேண்டும்.
அதனால் பாலுறவில் ஆண் பெண் காதலோடு சிறு வன்முறையும் ஏற்படுவது ஆணிற்கும் பெண்ணிற்கும் பாலுறவு இச்சை அதிகரிக்கும் என்று வாத்ஸயானார் கூறுகிறார். பாலுறவின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படுவது, வலி ஏற்படுவது ஆணிற்கும் பெண்ணுக்கும் இன்பத்தை கொடுக்கும்.
ஆனால் இன்ப உச்சத்தில் தன்னை மறந்த நிலையில் காயம் ஏற்பட்டதாக இருக்க வேண்டும், வேண்டுமென்று காயங்களை ஏற்படுத்துவது அவசியமற்றது.
ஆறாவது வகை இன்பத்தில் தட்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆணும் பெண்ணும் தன் உடல் அங்கங்களை தட்டுதல் அடித்தல் மற்றும் தட்டுதல் இரண்டும் வித்தியாசமானவை. பாலுறவு இன்பத்தை முழுமையாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் மாறி மாறி தட்டிக்கொள்ளும்போது உருவாகிறது.
ஆண் பெண் தன் உடலில் தட்டுதலுக்கு ஏற்ற இடங்கள் புஷ்டம், முதுகு, தோள்பட்டை, இடுப்பு பெரும்பாலும் சதை அதிகம் உள்ள பகுதிகள் தட்டுதலுக்கு இருவருக்கும் பூஸ்டங்கள் முக்கிய இடம் வகிக்கிறது, பெரும்பாலும் பெண்களே தட்டுதல் முறையை ஆணிடம் கையாளவேண்டும்.
ஆணின் உச்ச வேகத்தில் பெண்ணை மிகவும் கவனத்தோடு தட்டுதல் வேண்டும்.
பெண் பாலுறவின் ஆணின் உடலை தட்டிக்கொடுக்கும் போது ஆணிற்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கியமாக ஆணின் உயிர் நீர் தாமதபடுத்த ஆண் இயங்காமல் இருக்கும்போது அதை பெண் உணர்ந்து ஆணின் இரண்டு புஷ்டங்களிலும் பெண்ணின் தன் இரண்டு கைகளாலும் வேகமாக தட்ட வேண்டும் அடிக்கடி தட்ட வேண்டும் அது ஆணின் உயிர் நீர் வெளியேற்றத்தை தடை செய்யும்.
இதனால் இருவரும் சமமான உச்ச இன்பத்தில் பயணிக்க முடியும். பெண் முழுமையான உச்ச இன்பத்தை நெருங்கும் வரை இவ்வாறு பெண் ஆணிற்கு உயிர் நீர் வெளிவராமல் இருப்பதற்கு பெண் ஆணின் புஷ்டங்களை தட்டி உதவ வேண்டும்.
உறவின் போது சில நேரங்களில் ஆர்வம் குறையும்போது ஆண் பெண் மாறி மாறி தட்டி கொள்ளும்போது உணர்ச்சிகள் இருவருக்கும் மீண்டும் கிளர்ந்து எழும்
ஆண் எப்போதும் பெண்ணோடு தட்டுதலை கவனமாக கையாள்வது முக்கியம். ஆனால் பெண் இந்த தட்டுத்தலை மிகவும் விரும்புவாள் அவளும் ஆணுடன் உற்சாகத்துடன் உடலுறவு கொள்ள பெண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நம் நாட்டில் இன்னும் இதில் நிபுணத்துவம் அடையவில்லை. ஆனால் வெளிநாடுகளில் ஆண் பெண் மாறி மாறி ஒப்புதலுடன் உடலை தீண்ட நினைக்கும் இணை மற்றொரு இணை கயிற்றால் கட்டிக்கொண்டு பாலுறவு கொள்வது சிறந்த இன்பத்தை கொடுக்கும். ஆண் பெண் இருவரும் சம்மதத்தோடு நடப்பதால் இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த முறை உடலையோ மனத்தையோ பாதிப்பதாக இருக்கக்கூடாது.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே நேரத்தில் இச்சை அடங்க வேண்டும், ஒருவருக்கு முன்னும் பின்னும் ஏற்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் முழுமையாக தன் இன்பத்தை தீர்த்து கொள்ளவேண்டும்.