நம்முடைய முதல் உணவே தாயின் குருதியில் சுரந்தது தானே! அவளின் உதிரத்தில் தானே நம்முடைய உயிர் வளர்ந்தது
பூமியில் பிறந்தது,
பிறந்ததும் அனுபவம் இல்லாத வாயை அந்தத் தாய் தானே தன் மார்பை காம்பில் வைத்து
காம்பை பிதுக்கி அமுதத்தின் சுவையை நமக்கு தெரியப்படுத்தினாள்.
அது மறந்தா போகும்?
அவளின் மார்பிலே முட்டி பால் குடித்து நடை பாலின் ருசி கண்டு பசியாறிய நமக்கு அவளின் மரபணுவில் உதித்தது மறந்தா போகும்?
அவள் தன் மார்போடு கட்டியணைத்து தலையை தூக்கி வைத்து பாலூட்டியது மறந்தா போகும்?
அந்த அரவணைப்பைத் தான் இவன் தன் துணைவியிடம் தேடுகிறான்!
அதை தாயிடம் கேட்கவும் முடியாது. தாசி இடம் செல்லவும் முடியாது. யாரிடம் கேட்பான்?
தன்னை சுமந்து
தன் வயிற்றிலே தன் கருவை சுமந்து
அந்த கருவிற்காக சுரந்து கசிந்த அமுது இவனை ஞாபகப்படுத்த
அவளின் நீண்ட அரவணைப்பிற்காகவும்,
கருத்து மார்பிலேயே சுரந்து
காம்பு வழியாக கசிந்த
அந்த அமுதினை ருசிக்காக மட்டுமல்ல பசிக்காக மட்டும் இல்லை
அன்பிற்காக அருந்த ஆசைப் பட்டான் .
அவளைத் தவிர யாரிடம்? கேட்பான்?
காமம் மட்டுமே காரணம் இல்லை
இது ஒருவகை அன்பில் பரிமாற்றம்.......
கொஞ்சம் அமுதத்தை அருந்த கொஞ்சி விளையாட
போதிய அளவு பால் சுரப்பு இருந்தால் தாராளமாக துணை விரும்பினால் கணவருக்கு தரலாம்
இந்நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல
பன்னாட்டு அளவில் , இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.