Breaking News :

Saturday, May 03
.

காம பசியும் ஆண்/பெண் இருவருக்கும் பொதுவானது?


வயிற்று பசி எவ்வாறு ஆண்/பெண் இருவருக்கும் சமமான உணர்வை ஏற்படுத்துமோ அதே போல் காம பசியும் இருவருக்கும் பொதுவானது.  இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.

ஒரு ஆணிற்கு காமத்தின் தேவை எவ்வளவு முக்கியமோ, எவ்வளவு அலைபாயும் எண்ணங்களை உருவாக்குமோ அதே அளவு அல்லது அதைவிட அதிகமாக பெண்ணுக்கும் உருவாகும்.

ஒருவர் தன் வயிற்று பசியை தனியாக உண்டு பசியை போக்கி கொள்ளமுடியும் ஆனால் காம பசியை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணுக்கு பெண்ணும், ஒரு பெண்ணிற்கு ஆணும் தேவை.
இருவருக்குமான தேவையை ஒருவருக்கு ஒருவர் அன்புடன் கொடுத்து, அன்புடன் பெறுவதாகும்.  

ஆண் காமத்தை தன் தேவைக்காக மட்டும் அல்லது பெண் ஒரு தர்மச்செயல் போல் பாவித்து காமம் கொள்ளுதலாக இருக்கக்கூடாது.

ஆணின் கோபத்தின் வெளிப்பாடாகவும் காமத்தை பயன்படுத்துவது விலங்கின சேர்க்கைக்கு ஒப்பாகும்
ஆணும், பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து, பகிர்ந்து, இருவருக்குள்ளும் இருக்கும் அருகாமையை பகிர்ந்து வாழ்வதே சரியான காம பசியை போக்குவதாகும்.

ஆனால் இவை அனைத்தும் நடைபெறுவது இல்லை என்பதே கவலைக்குரிய விஷயம்.

காமத்தில் பலவகை ஆண்கள் உள்ளனர் ஆனால் பெண்களோ காமத்தில் நாங்கள் படுத்து மட்டும்தான் இருப்போம் என்று பிறக்கும்போதே வரம் வாங்கி வந்த கொண்ட பெண்கள் தான் அதிகம்.

அவர்கள் ஆணிற்கு கிலே படுப்பதை தவிர வேற எதுவும் செய்வது இல்லை அனைத்தும் ஆணின் வேலையாகவே இருக்க வேண்டும்
நம் ஆண்மகனோ பெண்ணின் உடைகள் ஆயிரம் கோளாறு சொல்வான், இடுப்பு தெரிகிறது, உள்ளாடை தெரிகிறது,
மார்பகம் ஆடை கலைந்திருக்கிறது அது ஆண்களை கிளர்ச்சி அடைய செய்யும் என்று அதை எப்போதும் மூடியே வைத்திருக்கவேண்டும் என்ற கட்டளை வேறு
ஏன் கண்களுக்கு மை, ஏன் இதழ்களுக்கு இவ்வளவு சிவப்பான சாயம்.

ஏன் உன் கண்களால் அடுத்த ஆண்களை நோட்டம் இடுகிறது
ஏன் மற்ற ஆண்களுடன் சிரித்து பேசுகிறாய் என்று இன்னும் பலவாறு தன் இணையிடம் அல்லது காதலியிடம் கூறுவான்
இங்கு ஒன்று கூறியாக வேண்டும்.

ஒரு ஆண் எவ்வாறு ஒரு பெண்ணின் வனங்களை தன் மூளையில் பார்த்து உணர்ச்சி கொள்கிறானோ.  ஆண் பெண்ணின் உடலை மட்டும் தான் ரசிக்கிறான்.

ஆனால் பெண்ணோ தனக்கு பிடித்த ஆணிடம் ஆணின் உடல், நடை, உடை, பேச்சு, பார்வை என்று இன்னும் பலவாக ரசிக்கிறாள்.
ஆண்/பெண் இருவருக்கும் மூளை ஒன்றுதான் அல்லவா.

ஆனால் அதே ஆண்மகன் தன் இணையிடம் இவ்வளவு கோளாறுகளை சுட்டிகாமிப்பவன் படுக்கையறையில் பெண்ணின் அங்கங்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாது.

பாலுறவில் அவளின் நிலவு போன்ற முகம் அவனுக்கு கண்ணுக்கு தெரியாது, அவளின் உதடுகள் துடிப்பதை அவனால் உணரமுடியாது, எந்த மதுவும் குடிக்காமலேயே அவளின் கண்கள் காம போதையில் சொருகும் கண்களை அவன் கண்ணுக்கு தெரியாது, அவளின் மின்னல் போன்ற பால் தேகத்தை அவனுக்கு ரசிக்க தெரியாது.

ஆனால் Straighta  தன் ஹெலிகாப்ட்டர் எடுத்துக்கொண்டு  America பயணம்தான்.  பெண்ணின் குறியில் தன் குறியை உள்ளே நுழைத்து ஒரு நிமிடம் ஆட்டம் ஆடிவிட்டு உச்சம் வருகையில், பெண்ணின் மார்பகங்களை கசக்கிவிட்டு தன் உச்சத்தை வெளியேற்றும் ஆண்கள் ஒருவகை.

அடுத்த ஆணுக்கு கிளர்ச்சிஉற வைக்கும் பெண்ணின் மார்பகத்திற்கு அவனால் அவனுடைய பாலுறவில் வழியை மட்டும் தான் கொடுத்திருக்கிறான் பெண்ணின் மார்பகத்திற்கு என்று அவனுக்கு புரிவது இல்லை.
 
மற்றொரு வகை திருமணமான ஆண்கள் பெண்ணின் மேல் படுத்துக்கொண்டு தன் குறியை அவளிடம் சொருகிவிட்டு இரண்டு மூன்று pushup எடுப்பது போல் முன்னும் பின்னும் அசைந்து தன் வேலையை முடித்து கொள்வான்.

இத்தகைய பாலுறவுக்கு உட்பட்ட பெண்கள் தன் மேல் கழிவு இருப்பது போல் நினைத்து கொண்டு அதை சுத்தம் செய்துவிட்டு படுத்துக்கொள்வார்கள்.

இத்தகைய ஆண்கள் தன் வேலையும் முடித்து விட்டோம், அவளுக்கும் இன்பத்தை கொடுத்துவிட்டோம் என்று திருப்திகொள்ளும் ஆண்கள் ஒரு பக்கம். (இது அனைத்து ஆண்களுக்கு பொருந்தாது)

மூன்றாம் ரகம் உள்ள ஆண்கள் தான் காமத்தில் கில்லாடிய நினைத்து கொண்டு தன் இணையின் மர்ம உறுப்பை தன் விரல்களால் தீண்டிவிட்டு பெண்ணின் முனங்கல் சத்தத்தை கேட்டுவிட்டு தன் இணைக்கு மறக்கமுடியாத இன்பத்தை கொடுத்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் ஆண்கள் மூன்றாம் ரகம்.  

இதில்தான் பெரும்பாலான ஆண்கள் சிக்கியிருப்பார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub