இந்த உலகில், ஏன் ஈரேழு உலகிலும் போதைகளில் சிறந்த போதை எது என்று பார்த்தால் பெண்ணினால் உண்டாகும் போதையே சிறந்த போதை.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
நான் கள்ளை உண்டால்தான் எனக்கு மகிழ்ச்சி உண்டாகும் அல்லது போதையை கொடுக்கும். ஆனால் உன்னை போன்ற அழகிய பெண்ணுடன் காமம் கொள்வதாக நினைத்து பார்த்தால் கூட எனக்கு இன்பத்தை கொடுக்கிறது என்று நம் தமிழ் தாத்தா திருவள்ளுவர் கூறுகிறார்.
இத்தகைய இனிமையை தரும் காமத்திற்கு பூலோக உயிர்கள் அனைத்தும் அடிமையாகவே இருக்கிறது.
கைநிறைய சம்பாதித்தாலும், அனைத்தும் இருந்தாலும் காமத்தில் மட்டும் திருப்தி அடையமுடியவில்லை என்று புலம்பும் நபர்களும் உள்ளனர்.
ஆண்கள் பாலுறவை ஒரு தூக்க மாத்திரையாகவே கருதுகின்றனர்.
பாலுறவு முடிந்த பிறகு மனைவி தூங்கிவிட்டாளா என்று கணவர்கள் பார்க்க தவறுகிறார்கள்.
பாலுறவு முடிந்தபின் மனைவியும் நன்கு தூங்கிவிட்டால் என்றால் அந்த பெண்ணும் திருப்தி அடைந்துவிட்டால் என்று அர்த்தம்.
மனைவி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தால் இன்னும் காமத்தில் திருப்தி அடையவில்லை என்று அர்த்தம். முன் விளையாட்டுகள் பற்றி, முக்கிய விளையாட்டுகள் பற்றி, தீவிர விளையாட்டுகள் பற்றி, பின் விளையாட்டுகள் பற்றி, பெண்ணின் உடல் அமைப்பு பற்றி, பெண்ணின் பாலுறவு மையங்களை பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவது இல்லை.
புணர்புழை வேறு (Vagina) சிறுநீர் துவாரம் வேறு, பெண்ணிற்கு இன்பத்தை கொடுக்கும் பாலுறுப்பு (Clitoris ) என்பது வேறு என்று இளம் வயது ஆணுக்கு திருமணம் ஆகப்போகும் ஆணுக்கு தெரிவது இல்லை.
பெண்ணின் புணர் புழையின் தன்மை அதை எப்போது, எவ்வாறு தீண்டவேண்டும், Clitoris எப்படி தீண்டவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்
பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகை பெண்கள் உள்ளனர். இவர்களின் ஒவவொரு பெண்ணின் உடல் அமைப்பும் வேறு.
பெண்ணின் மர்மஸ்தானமும் (குறி) பல அளவுகள் உள்ளன. ஆணின் குறி ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுவது போல பெண்ணிற்கும் மாறுபடும்.
ஒவ்வொரு வகை பெண்ணையும் தீண்டும் முறைகள் உள்ளன.
ஒரு சில வகை அதிகாலை இன்பத்துய்ப்பை விரும்புவார்கள், ஒரு சில பேர் இரவு மட்டும், ஒரு சில வகை பெண்கள் மதிய நேரத்தில் விரும்புவார்கள், இதில் மாலைநேரத்தில் விரும்பும் பெண்களும் உள்ளனர்;
இது பெண்ணின் விருப்பம் மட்டும் அல்ல. அந்த நேரத்தில் தான் அவர்கள் முழு இன்பத்தை அடைவார்கள்
அதே போல் நான்கு வகை ஆண்களும் உள்ளனர். குதிரை வகை ஆண், யானை வகை பெண்ணோடு தான் இணைய வேண்டும்.
குதிரை வகை ஆணிற்கு குறியானது மிகவும் நீளமாக இருக்கும், அரேபிய ஆண்களை குறிக்கலாம். குதிரை வகை ஆண் யானை வகை பெண்ணோடு இணைந்தால் தான்.
ஆண் குறியும், பெண்ணும் புனித குகையும் உள்ளே செல்லும் அளவு சரியானதாக இருக்கும். முயல் வகையான ஆணின் குறி பத்தினி, சித்தினி பெண்களுக்கு ஏற்றவாறு இருக்கும்,
குதிரை வகை ஆண் சித்தினி பெண்ணோடு இணைந்தால் அந்த பெண்ணிற்கு மிகுந்த சிரமத்தையும், உடலுறவில் வெறுப்பையும் கொடுக்கும்.