ஆண் பெண் சேர்ந்து கலவியில் ஈடுபடும்போது அவர்களுக்கு கிடைக்ககூடிய இன்பத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஒன்று, ஆண் பெண் உறுப்புகளின் அளவு, ஆண் உறுப்பின் நீளம், பெண்ணுறுப்பின் ஆழம். இரண்டு, கலவி கொள்ள அல்லது பாலுறவில் ஈடுபட ஏற்படும் விருப்பம். ஒருசில ஆண்/பெண் காம இச்சை அதிகமாக உருவாகும். ஒரு சிலருக்கு மிதமான காம இச்சை உருவாகும். இன்னும் சிலருக்கு காம இச்சை மிகவும் அரிதாக உருவாகும்.
மூன்றவது, உடலுறவு நீடிக்கும் நேரும், அதாவது உடலுறவு இன்பத்தை எவ்வளவு நேரம் தக்கவைத்து அனுபவிக்கிறார்கள் என்பதை குறிக்கும்
மல் யுத்தம், Boxing போன்ற விளையாட்டுகளில் சரியான இடை, உயரம் உள்ள நபர்களை போட்டிக்கு அனுமதிக்க படுவார்கள் காரணம் ஒருவர் உடளவில் மிகையாக இருக்கும் போது அது சமமான போட்டியாக இல்லாமல் ஒருவர் விரைவில் வீழ்த்தப்படுவார். அதுபோல் கலவியும் காதல் யுத்தம் அதில் அதீத காம ஆசை உள்ள பெண் மிதமான ஆசை உடைய ஆணிடம் கலவி சேரும் போது அந்த ஆண் விரைவில் வீழ்த்தப்படுவார்.
ஏற்க்கனவே இயற்கையமாவே காமத்தில் பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள். எந்த ஒரு ஆணும் கலவியில் ஒரு பெண்ணை போராடிதான் பெண்ணிற்கு ஈடுகொடுக்க முடியும். அதனால் திருமணத்தில் இரு மனம் இணைந்தால் மட்டும் போதாது, உடலளவிலும், தங்கள் கலவி உறுப்புகளின் அளவும் ஒத்திசைவானதாக இருப்பது மிகவும் அவசியம்.
அதனால் ஆண்களில் முயல், எருது, குதிரையாக அவர்களின் ஆணுறுப்பின் நீளத்தை வைத்து பிரித்தார் கொக்கோக முனிவர். இவர்களுக்கு உடலின் அளவும், குணங்களும் மாறுபடும். முயல் வகை ஆணுக்கு சரியான சிறிய அளவு ஆணுறுப்பு, எருது நீண்ட அளவு, குதிரை மிகவும் நீண்ட அளவு. அதுபோல் பெண்ணிற்கு பெண்ணுறுப்பின் அளவை பொறுத்து மான் (சிறிய ஆழம்), குதிரை (நடுத்தர ஆழம்), யானை (அதிக ஆழம்) வகையாக பிரித்தார்.
ஒரே அளவிலான உறுப்புகளை கொண்ட ஆண் பெண் கலவி கொள்ளும் போது அவர்களுக்கு மிகவும் இன்பத்தை கொடுக்கும்
மாற்று அளவிலான உறுப்புக்கள் இணையும் போது முழுமையான ஆணின் உறுப்பை அந்த பெண்ணால் பெற்றுக்கொள்ள முடியாது அதனால் முழுமையான இன்பத்தை பெற்றுக்கொள்ள இயலாது.
ஆணிற்கும் பெண்ணிற்கும் ஒரே நேரத்தில் காம இச்சை தோன்றுவது இல்லை அவ்வாறு தோன்றும் போதும் இச்சையின் அளவு மாறுபடுகிறது
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ ஒருவருக்கு மட்டும் அதிக ஆசை வந்து அவரை அணுகும் போது அவருக்கு தொந்தரவாக தெரியும் இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்.
இதனால் அதிக காம ஆசை உள்ள ஆண்/பெண் நிராசை அடைவார்கள் அது பலவழிகளில் தங்களின் இன்பத்தை பூர்த்தி செய்ய வேறு வழிகளை நாடுவார்கள் அல்லது எப்போதும் கோவம், சண்டை, சச்சரவுகளில் ஆர்வம் கொள்வார்கள்.
காமத்தின் வேகத்தை பொறுத்து Slow வேகம் மித வேகம் மூன்றாக பிரிவாக உள்ளது இதிலும் ஒரே அளவு உள்ளவர்கள் இணைந்தால் மிகுந்த இன்பத்தை பெறுவார்கள்.
ஆணும்/பெண்ணும் கலவி நேரம். இந்த கலவி நேரமே அதிக இன்பத்தை கொடுக்கும் ஆனால் ஆண்/பெண் இருவருக்கும் எல்லாநேரத்திலும் கலவி நேரம் ஒரே அளவில் இருப்பது இல்லை. சிலருக்கு கலவி பண்ணும்போதே அந்த பெண்ணை தொடும் போதே சில நொடிகளில் உயிர் நீர் வெளியேறிவிடும். இவர்களிடம் யானை வகை பெண் மனைவியாக இருந்தால் அந்த பெண் காமத்திற்காக ,மிகவும் அவதிபடுவாள். ஏனென்றால் யானை வகை பெண் காம திருப்பதி சாதாரணமாக திருப்தி அடையாது.
அவள் மிக நீண்ட நேரம் கலவி கொள்ள் விரும்பும் பெண் அவளிற்கு இன்ப புள்ளி தீண்டல் கூட அதிக நேரம் நடத்தபட வேண்டும்.
சில ஆண்களுக்கு கலவி கொள்ளும் முன்னரே உயிர் நீர் வெளியேறிவிடும், சில பேர் கலவியில் ஈடுபடும்போதே உயிர் நீர் வெளியேறிவிடும்.
இவர்களால் எந்த ஒரு பெண்ணையும் திருப்திபடுத்த முடியாது அத்தகைய ஆண்களுக்கு கலவி இன்பமும் கிடைக்காது
உயிர் நீர் வெளியிடுதல் நேரம் மனநிலை, உடல் பிரச்சனைகள், கலவியில் புதிய அனுபவம் போன்ற பல காரணங்களால் உயிர் நீர் வெளியிடுதல் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.