Breaking News :

Saturday, May 03
.

செக்ஸ் தரும் நன்மைகள்?


காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்ப முடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.

இரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.

செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

அதைப்போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.

படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின் மூலம் நோய் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம்.

முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம்.

உறவின் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம்.

பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர்ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விந்தணு என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தை பேறு போன்றவை முடிவு செய்யப்படும்.

இந்த விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறதாம். இதில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதாம்.

விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.