செக்ஸ் ப்ற்றி எப்படி எல்லோரும்தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்களோ, அப்படிதான் நீயும் புரிந்துகொண்டுள்ளாய், அதாவது பெண்ணுக்கு முதலில் லீக் ஆன பிறகு அதன் பின்புதான் நான் லீக் செய்வேன் என்று சொல்லியுள்ளாய், ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஒரு ஆணுக்கு லீக் ஆகிவிட்டால் அப்பொழுது மீண்டும் செக்ஸ் செய்ய முடியாது. பின்னர் தேவையான ஓய்வு எடுத்தால்தான் மீண்டும் தொடர முடியும், ஆனால் ஒரு பெண்ணுக்கு லீக் ஆகிறது என்று ஒரு விஷயமே கிடையாது. அதாவது அவளுக்கு உணர்ச்சி பொங்கும் நிலையில் அவள் பெண்ணுறுப்பில் வழவழப்பான திரவம் சுரக்கும். இந்த திரவ சுரப்பை லீக் என்று சொல்லகூடாது. இந்த வழவழப்பு அவளுக்கு வந்த உடன் அவள் முழு திருப்தி அடைந்துவிட்டால் என்றும் நினைக்ககூடாது.
உண்மையில் அந்த லீக் என்பது, ஆண்குறி அவள் பெண்ணுறுப்பில் வழவழப்பாக, ஈசியாக சென்று வர உதவும் ஒரு சுரப்பாகும். இதை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் அவளுக்கு சுரக்க ஆரம்பித்ததும், அவள் முழு திருப்தி அடைந்துவிட்டால் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் திருப்தி அடையும் ரூட்டிற்கு அப்பொழுதுதான் அவள் உள்ளே ஆகிறாள். அதாவது அவள் தொடங்கும் பொழுது நீங்கள் லீக் செய்து முடித்துவிடுகிறீர்கள். ஒரு ஆணுக்கு லீக் ஆகும் பொழுது உணர்ச்சி பொங்கி எப்படி உடல்முழுக்க சந்தோஷத்தில் துடிக்கிறதோ, அப்படிதான் ஒரு பெண்ணிற்கும் உடல்முழுக்க சந்தோசத்தால் வலிப்பு வந்தது போல் துடிக்கும். ஒரே வித்யாசம் என்னவென்றால் ஒருமுறை உடல் உறவு கொள்ளும்பொழுது ஆணுக்கு இதுபோல் சந்தோஷம், ஒருமுறை மட்டும் கிடைக்கும் ( விந்து லீக் ஆகும் பொழுது ). ஆனால் ஆரோகியமான பெண்ணுக்கு இதுபோல் சந்தோஷம் நூறுமுறை கூட கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ( ஆண் பல்லாசாலியாகவும் , புத்திசாலியாகவும் இருந்தால்.)
எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் ஆணுக்கு முழு திருப்தி என்பது விந்து லீக் ஆகும்பொழுது கிடைக்கிறது, ஆனால் பெண்ணுக்கு முழு திருப்தி என்பது சில நூறுமுறைகள் கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் வழவழ திரவம் சுரந்திருப்பதை பார்த்து, அவள் முழு சந்தோஷம் அடைந்துவிட்டால் என்று நினைத்துவிடாதீர்கள். அவள் மீண்டும்மீண்டும் சந்தோஷம் அடைய ரெடி ஆகிவிட்டால் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த புரிதல் எந்த ஆணுக்கு ஏற்படுகிறதோ அவன் அவ்வளவு எளிதில் விந்துவை லீக் செய்ய விரும்ப மாட்டான். அப்பெண்ணை மீண்டும்மீண்டும் சந்தோஷம் அடைய வைத்து தலை நிமிர்ந்து நிற்ப்பான். இதை தான் நான் அடிக்கடி சொல்வேன், ஆணுக்கு ஒன்று பெண்ணுக்கு நூறு என்று.
இன்னும் ஒருசில ஆண்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள், பெண்குறியின் உள் விந்துவை லீக் செய்துவிட்டால் உடனே அந்த பெண் சந்தோஷம் அடைந்துவிடுகிறாள் என்று. (அது என்ன தேனா? இல்லை ஏதாவது அமிலமா? அது உள்ளே போனதும் ரியாக்ஷன் நடக்க பிள்ளை வேண்டுமானால் பிறக்கும்) உண்மையில் அந்த பெண் சந்தோஷம் அடைவதில்லை, ஆண் தான் சந்தோஷம் அடைந்து அமைதியாக தூங்கிவிடுவான். பெண் அமைதி இன்றி தூங்காமல் தவிப்பாள்.
சரியான உடல் உறவு கொள்ளுதலில் பெண் உறுப்பு வழவழ தன்மை அடைந்த பிறகு அதில் ஆணுறுப்பை செலுத்தி விந்தை வெளியேற்றாமல் விளையாட தொடங்கினால் ஒரு ஐந்து ஆறு நிமிடத்தில் ஆரோக்யமான பெண் முழு சந்தோஷம் அடைந்து உடல் துடிக்க துடிக்க போதும், என்று உங்களை நிறுத்துவாள். ஒரே ஒரு நிமிடம் ஓய்வு கொடுத்து மீண்டும் நீங்கள் வேலையில் இறங்கினால் மீண்டும் முழு சந்தோஷத்தில் துடிப்பால்.மீண்டும் ஓய்வு பின்னர் வேலை என தொடர்ந்து செய்தால், நல்ல ஆரோகியம் உள்ள ஒரு பெண் ஒருமுறை உடல் உறவில் நூறு முறைகூட முழு சந்தோஷம் அடைவாள். ஆனால் அவ்வளவு நேரம் விந்துவை அடக்கி வெளியேற்றாமல் விளையாட உங்களுக்கு மன பக்குவமும், உடல் ஆரோகியமும் மிகவும் அவசியம். ஆகவே, நண்பர்களே நூறுமுறை கூட வேண்டாம், ஒருமுறை உறவு கொள்ளும்பொழுது பெண்ணை ஒரு பத்துமுறை முழு திருப்தியில் துடிக்க வைத்து விடுங்கள், அப்புறம் பாருங்கள் அவள் உங்களை எப்படி மதிக்கிறாள் என்று.
அதே நேரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் செய்யலாம் என்று கேட்க்கிறார்கள். நான் சொல்கிறேன் ஒரே முறை செயுங்கள், அதையும் உருப்படியாக செய்யுங்கள். அதாவது ஒரு இரண்டு மணி நேரத்திற்கு இல்லை குறைந்தது ஒருமணிநேரமாவது அப்பெண்ணை பல பொசிசன்களில் புரட்டி எடுத்து, ஒரு ஒரு பொசிசனுக்கும் ஐந்து முழு திருப்தி கொடுத்தால் கூட ஐந்து பொசிசன்களில் இருபத்தி ஐந்து முழு திருப்தியை அப்பெண்ணுக்கு கொடுங்கள்.
இதை விட்டுவிட்டு ஐந்து பத்து நிமிடம் விளையாடி லீக் செய்துவிட்டு கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுமா, என்று சொல்லி மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிப்பது அப்பொழுது ஒரு பத்து நிமிடம் செய்து விட்டு, லீக் செய்து விட்டு மீண்டும் அவளை ஒருமணி நேரம் வெய்ட் பண்ண வைத்து வேலையை ஆரம்பிப்பது. இதுபோல் இரவு முழுவதும் ஐந்து ஆறு முறை நிறுத்தி நிறுத்தி செய்வது வீர விளையாட்டு அல்ல. ஒரே மணி நேரத்தில் அவளை இருபத்தி ஐந்து முறை முழு திருப்தி அடைய வைப்பது, நல்ல விளையாட்டா? அல்லது இரவு முழுக்க உங்கள் விந்துவை ஒரு ஐந்துமுறை வேஸ்ட் செய்து அவளுக்கு பத்துமுறை முழு திருப்தி கொடுப்பது நல்ல விளையாட்டா? நீங்களே சொல்லுங்கள் ?