Breaking News :

Saturday, December 21
.

ஆண் குழந்தை பிறக்க என்ன செய்யலாம்?


உயிரியல்-1,

    ஆணின் அணுக்கள் இரண்டு வகை - X , Y
    பெண்ணின் கருமுட்டை எப்போதும் X தான்
    ஆணின் X , பெண்ணின் X -உடன் இணைந்தால் - பெண் குழந்தை
    ஆணின் Y , பெண்ணின் X -உடன் இணைந்தால்? ஆண் குழந்தை
    ஆணின் Y , பெண்ணின் Y -உடன் இணைந்தால்?

உயிரியல்- 2

Y செல்கள் (ஆண் குழந்தைக்கானது) அதி வேகமாக செயல்படும். ஆனால் அற்ப நேரத்தில் செயலை முடித்துக்கொள்ளும் (க்கும்) - அதன் ஆயுட்காலம் சுமார் 24 மணிநேரம்.

X-விந்து செல்கள் (பெண் குழந்தை) மெதுவாக நகரும், ஆனால் நீண்ட காலம் உயிர் வாழும். (3-4 நாட்கள் வரை)

ஒரே உறவில் பல ஆயிரம் Y செல்கள், X செல்கள் கருப்பைக்குள் நீந்தி நுழைகின்றன.

உயிரியல்  - 3

கருப்பையில் இருந்து கர்ப்பம் தரிப்பதற்கான முட்டையை விடுவிப்பது, அண்டவிடுப்பு (ovulation) எனப்படுகிறது.

​​அடுத்த மாதவிடாய்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இது நடக்கும்.

உயிரியல் - 4

அண்டவிடுப்பு (ovulation) நாளுக்கு, சில நாட்களுக்கு முன்பே நீங்கள் உடலுறவு கொண்டால், பெரும்பாலான Y அணுக்கள் (ஆண் குழந்தைக்கானது) பெண்ணின் கருமுட்டை (X ) முழுமை அடையும் முன்பே இறந்துவிடும்.

அதே இரவில், அதே உறவில், அதே Y அணுக்களுடன் உள்ளே வந்த X (பெண் அணுக்கள்) இன்னும் செயலுடன் இருக்கும்!

பெண்ணின் கருமுட்டை (X ) இரண்டொரு நாட்களில் முழுமை அடைந்ததும் X அணுக்களில் ஒன்று (பெண் குழந்தை) அதனுடன் இணைந்து உயிராகிறது. நீங்கள் அழகான பெண் குழந்தைக்கு தாய் ஆகிறீர்கள்.

கணிதவியல் - 1

உங்கள் அண்டவிடுப்பின் காலத்தை கணக்கிடுவதற்கான எளிய வழி இதோ.

இந்த மாதத்தில், மாதவிடாய் இரத்தத்தைப் பார்த்த முதல் நாள், மாத காலண்டரை கையில் எடுங்கள்.

15 நாட்களைக் கணக்கிடுங்கள் (அந்த முதல் நாள் உட்பட)

15வது நாளை பேனாவால் வட்டமிடுங்கள்.

அந்த 15 வது நாளுக்கு முன்புள்ள 3 நாட்களையும், 15 வது நாளுக்குப் பின்பு உள்ள 3 நாட்களையும் வட்டமிடுங்கள்.

காலண்டரில் இப்போது 7 நாட்கள் வட்டத்தால் குறிக்கப்பட்டிருந்தால் சரியாக கணக்கிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். (6 நாட்கள் வட்டமிடப்பட்டிருந்தால் குழந்தையும் கணக்கில் வீக்கா இருப்பான்).

அந்த 7 நாட்கள் திருமணமான இளம்பெண்ணிற்கு கர்பத்திற்கான வளமான நாட்கள்.

அதாவது இந்த நாட்களில் நீங்கள் உடலுறவு கொண்டால், நீங்கள் கர்ப்பமாக அடைவதற்கு 98% வாய்ப்புகள் உள்ளன.

மணமாகாத OYO நேயர்களே! உங்களுக்கு இதுவே "பாதுகாப்பற்ற காலம்"

உதாரணம்:-

    உங்கள் பீரியட் ஆரம்ப நாள் ஏப்ரல் 11
    15 நாட்களை எண்ணினால், ஏப்ரல் 25 (11 ஆம் தேதியை மறக்க வேண்டாம்)
    25க்கு முன்பு 3 நாட்கள் - 22,23,24.
    25க்கு பிறகு 3 நாட்கள் - 26,27, 28.
    ஆக, 22-28 ஏப்ரல் (7 நாட்கள்) உங்களின் வளமான காலம்.

கணிதவியல் - 2

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா? அண்டவிடுப்பிற்க்கு 3 நாட்களுக்கு முன் (22-24) உறவு வைத்துக்கொள்ளவும்.
 
பெண் குழந்தைக்கான X விந்தணுக்கள் மெதுவாக நீந்துகின்றன, ஆனால் உங்களுக்குள் சில நாட்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இதனால் என்ன நடக்கும்? குறைவான வாய்ப்புள்ள 22தேதியில் ஆண் விந்தணுக்கள் (Y) மிக வேகமாக நீந்துகின்றன.

ஆனால் கருமுட்டை முழுமையாக இன்னும் நேரமிருக்கிறது , அதற்குள் பலவீனமடைந்து இறந்துவிடுகின்றன.

மீதியுள்ளவை, பெண்ணிற்கான X விந்தணுக்கள். இன்னும் உயிர்ப்புடன் இருகின்றன. அவற்றில் ஒன்று, அதிக வாய்ப்புள்ள 25 to 27ல் தாயின் X கரு முட்டையுடன் இணைந்து பெண் குழந்தையாக உருவாகும்.

ஆண் குழந்தைதான் வேண்டும் என்றால், அண்டவிடுப்பின் நாள் (ஏப்ரல் 25) அதன் பிறகு 2 நாட்களிலும் (26, 27) உறவு வைத்துக்கொள்ளவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.