Breaking News :

Saturday, January 11
.

பெண்ணின் உச்ச கட்ட இன்பம்?


பெண் பாலியல் மருத்துவர் புத்தகத்திலிருந்து...

 

பெண் உச்ச கட்ட இன்பம் அடையும்போது ஒரு பத்து தூக்க மாத்திரை எடுக்கும் போது எவ்வாறு தூக்கம் வருமோ அந்த அளவு பெண் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்கும் போது ஒரு பெண்ணால் ஆழ்ந்த நிலையில் தூக்கத்திற்கு செல்ல முடியும் 

 

ஒரு பெண்ணின் உடலில் முழுமையான திருப்தியான உச்சகட்ட இன்பம் ஏற்படும் போது பெண்ணின் உடலிலும் மனதிலும் பல்வேறு நன்மைகள் உருவாகிறது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது 

 

பெண்ணின் உடலில் பாலுறவில் உச்ச இன்பம் ஏற்படும் போது அல்லது உச்ச இன்பம் முடிந்த பிறகு பெண்ணின் மூளையிலிருந்து Good Neurotransmitters உருவாகிறது 

 

Neurotransmitters என்பது Chemical  Messengers தகவல்களை Nerve Cells , Muscles , Glands அனுப்புகிறது 

 

முக்கியமாக நரம்பு மண்டலம் இயங்க Neurotransmitters  முக்கிய பங்கு வகிக்கிறது 

 

Glands என்பது Good  Hormones , வியர்வை சுரக்க , கண்ணீர் துளிகள் சுரக்க , உணவு செரிக்க கூடிய Digestive Juices சுரக்க அதே போல உடலில் உள்ள கழிவு பொருள்களை வெளியேற்ற Glands  உதவுகிறது 

 

இவை அனைத்தும் ஒழுங்காக நடைபெற Neurotransmitters தேவை இது பாலுறவில் உச்சக்கட்டத்தில் உருவாகிறது 

 

இதனால் பெண்ணின் உடலில் உள்ள தசைகள் தளர்வு நிலை அடைகின்றன, மனமும்   ஆழந்த அமைதி அடைகிறது 

 

பெண்ணின் உச்சத்தின் போது Pelvic muscles  சுருங்கி விரிவதால் நல்ல Pelvic muscles  ல் ஆரோக்கியம் உருவாகிறது இதனால் சில பெண்களுக்கு கட்டுக்கடங்காமல் சீறு நீர் கழிக்கும் நிலை கட்டுப்படுகிறது 

 

பெண்ணின் உச்சத்தின் போது பெண்ணின் இன்ப உறுப்பில் ரத்த ஓட்ட நன்றாக இருப்பதால் பெண்ணின் இன்ப உறுப்பில் உருவாகும் வழுவழுப்பான திரவம் பெண்ணின் இன்ப உறுப்பில் ஏற்படும் Dryness அதனால் ஏற்படும் Infections வராமல் இருக்க உதவுகிறது 

 

பொதுவாக ஒரு ஆண் தன் 17-18 வயதில் தன் இன்ப உறுப்பில் இன்பம் இருப்பதாக அறிந்துகொள்கிறான் ஆனால் ஆராய்ச்சியின் படி பெரும்பாலும் பல பெண்கள் 25 வயது வரை தன் இன்ப உறுப்பில் இன்பம் ஏற்படுவதை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் திருமணம் முடிந்தும் தங்களுக்கு தங்களை மயக்கும் உச்ச கட்டம் இன்பம் இருக்கிறது என்று அவர்கள் உணர்வுதில்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன 

 

பருவ வயதை எட்டும் போது தனக்கு ஏற்படும் உச்ச இன்பத்தை பற்றி பெண்களும் பெரிதாக கருத்தில் கொள்வது இல்லை திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு உச்ச இன்பத்தை பற்றிய விழிப்புணர்வு உருவாகிறது என்றும் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று உணர்வு உருவாகிறது 

 

மேலும் அதிக கற்பனை திறன் உள்ள பெண்களே தங்களின் உச்ச இன்பத்தை முழுமையாக அனுபவிக்கக்கூடிய திறன் உள்ள பெண்களாக இருக்கின்றனர் 

 

கற்பனை திறன் அற்ற பெண்களுக்கு அதிகமாக பாலியல் சார்ந்த உணர்வுகள் எழுவது இல்லை என்று கூறுகின்றனர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.