சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 06 - தேதி 19.05.2024 - ஞாயிற்றுக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி - பிற்பகல் 02.53 வரை ஏகாதசி , பின்பு துவாதசி
நட்சத்திரம் - அதிகாலை 01.39 வரை உத்திரம் , பின்பு ஹஸ்தம்
யோகம் - அதிகாலை 05.53 வரை சரி இல்லை, பின்பு அமிர்தயோகம்
கரணம் - அதிகாலை 01.53 வரை வணிஜை , பிற்பகல் 02.53 வரை பத்ரம் ,பின்பு பவம்
சம நோக்கு நாள்
நல்ல நேரம் - காலை 07.30 - 08.30 , மாலை 03.30 - 04.30
கௌரி நல்ல நேரம் - காலை 01.30 - 02.30 , மாலை 01.30 - 02.30
ராகுகாலம் - மாலை 04.30 - 06.00 வரை
எமகண்டம் - பிற்பகல் 12.00 - 01.30 வரை
குளிகை - மாலை 03.00 - 04.30 வரை
சூரிய உதயம் - 05.54 AM
சூரிய அஸ்தமனம் - 06.15 PM
சந்திராஷ்டமம் - அவிட்டம்
சூலம் -மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 19.05.2024
மேஷம் - நிறைவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - முயற்சி
கடகம் - பரிவு
சிம்மம் - ஓய்வு
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - செலவு
மகரம் - அமைதி
கும்பம் - வரவு
மீனம் - சாதனை
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : ஞாயிறு
பகல்
06 - 07 சூரியன்
07 - 08 சுக்ரன்
08 - 09 புதன்
09 - 10 சந்திரன்
10 - 11 சனி
11 - 12 குரு
12 - 01 செவ்வாய்
01 - 02 சூரியன்
02 - 03 சுக்ரன்
03 - 04 புதன்
04 - 05 சந்திரன்
05 - 06 சனி
இரவு
06 - 07 குரு
07 - 08 செவ்வாய்
08 - 09 சூரியன்
09 - 10 சுக்ரன்
10 - 11 புதன்
11 - 12 சந்திரன்
12 - 01 சனி
01 - 02 குரு
02 - 03 செவ்வாய்
03 - 04 சூரியன்
04 - 05 சுக்ரன்
05 - 06 புதன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
கடவுள் வழிபாடு செய்ய, பிரயாணம் செல்ல , புதிதாக மருத்துவமனை செல்ல ,பரிஹாரம் செய்ய ஏற்ற நாள்.
இன்று மோஹினி ஏகாதசி. இன்று மஹாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்ய உடல் ஆரோக்கியம் மேம்படும், பிரிந்தவர் ஒன்று சேர்வர்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
.
தின பஞ்சாங்க ராசிபலன்- 19.05.2024

.